16 செப்டம்பர், 2013

1 லட்சம் ஆண்களுடன்

போலாந்தை சேர்ந்த இளம்பெண் ஒருவர் உலகெங்கிலும் உள்ள 1 லட்சம் ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்வதை லட்சியமாக கொண்டு அவரது பயணத்தை துவங்கினார். இந்நிலையில் இவர் மொரோக்கோ மற்றும் எகிப்து நாடுகளுக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. 

போலாந்தை சேர்ந்த 21 வயது இளம்பெண் அனியா லிசவ்ஸ்கா. இவர் சமீபத்தில் உலகெங்கிலும் உள்ள 1 லட்சம் ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்பதே அவரது இலக்கு மற்றும் லட்சியமென என தெரிவித்திருந்தார்.

இக்கருத்து உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அனியா தனது பயணத்தில் குறிப்பிட்டிருந்த எகிப்து மற்றும் மொரோக்கோவிற்குள் அவர் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவர் பல ஆண்களுடன் பாலியல் உறவு கொண்டதால் இவருக்கு எச்.ஐ.வி தொற்று பாதிப்பு இருக்ககூடுமென சந்தேகிக்கப்படும் நிலையில், இவரை தங்களின் நாட்டிற்குள் அனுமதித்தால் பல இளைய சமூகத்தினர் பாதிக்கப்படுவார்கள் என்ற அச்சமும் அதிகரித்துள்ளது. 

எனினும், ஆண்களுடன் பாலியல் உறவு வைத்துக்கொள்வதற்காகவே உலகை சுற்றிவரும் இப்பெண்ணுடன் உறவு வைத்துக்கொள்ள பல மொரோக்கோ இளைஞர்கள் விருப்பம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.