15 ஜூலை, 2013

இலவசமாக பேசலாம்

இன்று அனைவர் கையிலும் செல் போன் உள்ளது . 80 % நபர்கள் அதில் இணையம் பயன்படுத்துகின்றனர் . நாம் இலவசமாக SMS அனுப்பும் தளங்களை பார்த்து , பயன்படுத்தி இருப்போம் . ஆனால் இலவசமாக பேச தளங்கள் உள்ளது என்பது தெரியுமா ? சில தளங்கள் இலவசம் இன்று சொல்லிவிட்டு காசை பிடிங்கி கொள்ளுவார்கள் . சிலர் கடன் அட்டை என் இருந்தால்தான் பதிவே செய்ய முடியும் என்பார்கள் .

நமது ராஜபாட்டை ரசிகர்களுக்காக (!!!!) தேடி கண்டுபிடித்த தளம் தான் இப்பொழுது இந்தியா முழுவதும் இலவசமாக பேச வாய்ப்பு வழங்குகிறது . இது முழுக்க முழுக்க இலவசம் . 
முதலில் SITE2SMS என்ற லிங்க் கை கிளிக் செய்யவும் .