15 ஜூலை, 2013

2001 இரட்டை கோபுரம் தகர்ப்பு

2001 ஆம் ஆண்டு நடை பெற்ற இரட்டை கோபுர தாக்குதலின் பின்னணியில் ஒசாமா தான் காரணம் என்று உடனடியாக களத்தில் குதித்த அமெரிக்கா, ஆப்கான் மீதும் அதனை தொடர்ந்து தீவிர வாதிகளை ஒட்டுகுவதென கூறி ஈராக் மீதும் போர்த் தொடுத்தும் தனது வஞ்சகத்தை தீர்த்து கொண்டது எல்லோரும் அறிந்தாதே.ஆனால் இந்த இந்த தாக்குதலின் பின்னணியில் பல திடிக்கிடும் தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது.பல அறிஞ்ர்கள் மற்றும் சட்டவல்லுனர்களின் ஆராச்சி முடிவுகள் மற்றும் சாட்சியங்களின் அடிபடையில் வெளியான அந்த திடுக்கிடும் மர்மங்களை பார்க்கும் முன்னர் மேலே உள்ள படத்தினை கவனமாக பாருங்கள்.


என் கண்களுக்கு ஒரு சாத்தான் போன்ற உருவம் தெரிகின்றது
என்ன முறைக்கிறீங்க??
ஓவர் மப்புல உளருகிரானோ என்றுதானே??
இந்த படத்தில் குளோசப்பில் உற்று பாருங்கள் என்ன இன்னும் புரியவில்லையா ?

இன்னும் புரியாதவங்க நான் சொல்லும் படிமுறைகளை Ms Word இல் செய்து பாருங்கள் படிமுறைகள் கீழே ,


பின்வரும் படிமுறைகளை செய்து பாருங்கள் உண்மை தானாக உங்களுக்கு தெரியும்

1.உங்கள் கணனியில் மைக்ரோசொப்ட் வோர்ட் (Ms Word) திறக்கவும்
2.Q33 NY னு (இரட்டை கோபுரத்தை தாக்கிய முதல் விமானத்தின் எண்) கேபிடல் லெட்டர்ஸ் ல டைப் பண்ணுங்க
3.அதனை ஹைலைட் பண்ணிட்டு போன்ட் சைஸ்(font size) 48 ல வைங்க.
4. ரைடிங் போன்ட் ல(Fonts Style) WINGDINGS. னு வச்சுட்டு 
அப்புறம் பாருங்க நடக்குறத அந்த மர்மம் தானாக உங்களுக்கு புரியும் டிஸ்கி
எப்பூபூ பூ பூ பூ பூபூ பூ பூ பூ பூபூ பூ பூ பூ பூபூ பூ பூ பூ டி ???????
என்ன இது சின்ன புள்ளதனமானு கேக்குறிங்களா???
என்ன பண்ணங்க 

ஆனாலும் அதற்கு காரணம்னு சொன்ன விசயம் உண்மை .